வெள்ளம் போல துன்பம் வந்தும்
vellam pola thunbam vandhum
வெள்ளம் போல துன்பம் வந்தும் அதிசயங்கள் செய்தாரே ஆயிரம் தான் இழந்தாலும் அன்பாலே தொட்டாரே – 2
வாழ்கின்றேன் நான் வாழ்கின்றேன் வாழ்கின்றேன் எந்தன் இயேசு என்னோடு நானாக நான் வந்தேனே என்னையே தந்தேனே தானாக எனக்குள் வந்து எதேதோ செய்தாரே – 2
1. கைப்பிடித்த மனிதன் என்னைக் கைவிடடாலும் இயேசப்பா கூட வந்தீரே வெறுப்பாக யாரும் என்னை தள்ளிவிட்டாலும் கூட என்னை சேர்த்துக் கொண்டீரே - வாழ்கின்றேன்
2. நான் போட்ட திட்டங்களும் வீணாய் போனாலும் உம் சித்தத்தினால் முடிவெடுத்தீரே என் வழிகள் நிலைமாறி சோர்ந்து போனாலும் உம் வழியில் இழுத்துக் காத்துக் கொண்டீரே
More from Paaduven
- அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலேakkini naavugal eriyudhu abishegathaalaeBro. Daniel Jawahar · Paaduven
- அசைந்திடு அசைந்திடு உலகமேasaindhidu asaindhidu ulagamaeBro. Daniel Jawahar · Paaduven
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamBro. Daniel Jawahar · Paaduven
- அன்பாலே அழகாகanbaalae azhagaagaBro. Daniel Jawahar · Paaduven
- அமைதி தேடி அலைந்தamaidhi thedi alaindhaBro. Daniel Jawahar · Paaduven
- அற்பமான ஆரம்ப நாளைarpamaana aaramba naalaiBro. Daniel Jawahar · Paaduven
- அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்alangaaram arpudham adhisayam naangalBro. Daniel Jawahar · Paaduven
- அல்லேலூயா நாங்கள் பாடுவோம்alleluya naangal paaduvomBro. Daniel Jawahar · Paaduven