வழியும் நீரே சத்தியம் நீரே
vazhiyum neerae sathiyam neerae
வழியும் நீரே சத்தியம் நீரே ஜீவனும் இயேசுவே உம்மை ஆராதனை செய்து பாடிப் போற்றுவேன் (2)
ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே - 2
1. குருடர் கண்களை பார்க்கச் செய்தது நீர்தானையா - 2 செவிடர் செவிகள் கேட்கச் செய்தது நீர்தானையா - 2
2. குஷ்டரோகியை சொஸ்தம் செய்தவர் நீர்தானையா மரித்தோரை எழும்பச் செய்தவர் நீர்தானையா
3. பாவ சாபம் நீங்கச் செய்தவர் நீர்தானையா கவலை கஷ்டம் நீங்கச் செய்தவர் நீர்தானையா
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E C#m F#m F#m E B A E E G#m A B E C#m A B G#m E C#m A B G#m E C#m A B G#m E
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol