வழி சொன்னவர்
vazhi sonnavar
வழி சொன்னவர் வழியுமானவர் வழியும் சத்தியம் ஜீவனுமாய் வந்தவர் வார்த்தை என்றவர் வார்த்தையுமானவர் உலகினிலே ஒளியாக உதித்தவர் – இவரே
மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன் விண்ணோர் போற்றும் ராஜாதி ராஜன் சான்றோர் போற்றும் தூயாதி தூயன் ராஜாதி ராஜனிவர் – இயேசு
இயேசுவே தெய்வம் ஒரே ஒரு தெய்வம் இயேசுவே தேவன் மெய்யான தேவன் இயேசுவே தெய்வம் தேடி வந்த தெய்வம் இயேசுவே தேவன் மீட்க வந்த தேவன்
இயேசுவே இரட்சகர் உயிர் ஈந்த இரட்சகர் இயேசுவே ஆண்டவர் உயிர்த்தெழுந்த ஆண்டவர் – இயேசுவே கர்த்தனாம் கர்த்தாதி கர்த்தனாம் – இயேசுவே ராஜனாம் ராஜாதி ராஜானாம்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G B Em D Am D D7 G C G B Em Am D7 C D7 G G C G G C G Am D Am D G C G G C G Am D Am D G C G
More from Idimuzhakka Geethangal
- அக்கினி இறக்கும் தேவாakkini irakkum devaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா ஆர்ப்பரிalleluya aarppariRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாalleluya en aathumaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaeRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அழைக்கிறர் இயேசு உன்னைazhaikkirar yesu unnaiRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆதி அந்தம் அனைத்துமானaadhi andham anaithumaanaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆத்ம நேசரே எந்தன்aathma nesarae endhanRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- இயற்கையின் அழகில்iyarkaiyin azhagilRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal