ஆத்ம நேசரே எந்தன்
aathma nesarae endhan
ஆத்ம நேசரே எந்தன் பிரியமே உம்மை தேடினேன் வந்திடுவீர்
இன்பமே எந்தன் சொந்தமே நானுமே உந்தன் சொந்தமே அன்பரே எந்தன் மீட்பரே வீரமே எந்தன் வெற்றியே வாருமே உம்மை பாடுவேன் - 2
தலை முடியும் தங்க நிறமே அலை போன்ற சுருள் முடியே கண்கள் புறு கண்கள் போன்றதே கன்னம் சுகந்த வர்க்கமாகும் உதடு லீலி புஷ்பமாகும் அன்பர் நேசம் எனக்கு இன்பமே பதினாயிரம் பேர்களிலும் எந்தன் நேசர் செளந்தர்யமானவரே - 2
கை படிகைப்பச்சை பொன் வளையல் அங்கம் ரத்தினம் பதித்த தந்தம் கால்கள் பசும் பொன்னைப் போன்றதே ரூபம் லீபனோன் போன்றதே வாய் மிகவும் மதுரமாமே உந்தன் நேசம் எனக்கு இன்பமே பதினாயிரம் பேர்களிலும் எந்தன் நேசர் செளந்தர்யமானவரே - 2
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Bm D
Em A D
D Bm
D Bm
G
A
D
D
F#m
D7 G
Em
C
A D
G F#m Em
A D
D
F#m
D7 G
Em
C
A D
G F#m Em
A DMore from Idimuzhakka Geethangal
- அக்கினி இறக்கும் தேவாakkini irakkum devaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா ஆர்ப்பரிalleluya aarppariRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாalleluya en aathumaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaeRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அழைக்கிறர் இயேசு உன்னைazhaikkirar yesu unnaiRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆதி அந்தம் அனைத்துமானaadhi andham anaithumaanaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- இயற்கையின் அழகில்iyarkaiyin azhagilRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- இயேசு உன்னை அழைத்தார்yesu unnai azhaithaarRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal