அல்லேலூயா ஆர்ப்பரி
alleluya aarppari
அல்லேலூயா ஆர்ப்பரி அல்லேலூயா ஸ்தோத்தாரி அல்லேலூயா கெம்பிரீ அல்லேலூயா என்று கூறி
வீணைகளுடனும் யாழ்குழலுடனும் எக்காள தம்புரோடும் சுரமண்டலங்களுடன் ஓசையுள்ள தாளத்துடன் நடனங்களோடு ஆர்ப்பரி கின்னரங்களோடு ஸ்தோத்தரி கீர்த்தனங்களோடு கெம்பிரி
ஆகாய விரிவை ஆ ஆ ஆ அண்ணாந்து பார்த்து ஆ ஆ ஆ அவரை ஸ்தோத்தரி வல்லமையுள்ள ஆ ஆ ஆ கிரியைகளுக்காக ஆ ஆ ஆ அவரை ஸ்தோத்தரி சுவாசமுள்ள யாவும் மாட்சிமை பொருந்திய தேவனைப் போற்றுமே
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C
D
Am
Em G
G C
Am G
D7
Bm
D C G
C G
C G
G
Em
G Am D
C
Am
C G
Am D
G C
D Em D7 GMore from Idimuzhakka Geethangal
- அக்கினி இறக்கும் தேவாakkini irakkum devaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாalleluya en aathumaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaeRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அழைக்கிறர் இயேசு உன்னைazhaikkirar yesu unnaiRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆதி அந்தம் அனைத்துமானaadhi andham anaithumaanaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆத்ம நேசரே எந்தன்aathma nesarae endhanRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- இயற்கையின் அழகில்iyarkaiyin azhagilRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- இயேசு உன்னை அழைத்தார்yesu unnai azhaithaarRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal