அல்லேலூயா என் ஆத்துமா
alleluya en aathumaa
அல்லேலூயா என் ஆத்துமா கர்த்தரைத் துதிக்கிறது அல்லேலூயா என் ஆவியும் கர்த்தரால் களிக்கிறது
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2
அல்லேலூயா அல்லேலூயா - 2
1. ஒளியோடு வானத்தை திரைபோல் விரித்தே மேல் வீடுகளையே தண்ணீரால் பரவி மேகங்களை உமது ரதமாக மாற்றி காற்றினும்டைய செட்டை மேல் செல்லுவீர் - செல்லுவீர்
உமது தூதரை காற்றுகளாகவும் ஊழியக்காரரை அக்கினியாய் மாற்றி பூமி ஒரு போதும் அசையாதபடிக்கு ஆதாரங்கள் மேல் அதை ஸ்தாபித்தீர் - ஸ்தாபித்தீர்
வானத்திலிருந்து தண்ணீர் இரைத்து ஜீவன்களுக் கெல்லாம் தாகத்தை தீரித்து நதிகளின் கரைகளில் மரங்கள் வளாத்து பறவைகள் அதன் மேல் பாடச் செய்கிறீர் - செய்கிறீர்
2. மனிதர்களுக்கு பயிர்கள் முளைக்க மிருகங்களுக்கு புல்லும் வளர வனங்களில் கேதுரு மரங்கள் உயர குருவிகளுக்கு கூடுகள் அமைத்திட்டீர் - அமைத்திட்டீர்
உயர்ந்த பர்வதம் வரையாடுகளுக்கும் கன்மலைக் குழிகள குழிமுயல்களுக்கும் தேவதாரு மரங்கள் கொக்குகளுக்கும் அடைக்கலமாக அமைத்துக் காத்திட்டீர் காத்திட்டீர்
இரவில் காட்டு மிருகங்கள் நடமாட பகலில் மனிதன் உழைத்துப் பிழைக்க சந்திரனை சூரியனை குறிப்புக்காய் படைத்து பூமியை உமது பொருளாள் நிரப்பினீர் நிரப்பீனிர்
3. கடலை எண்ணிறந்த ஜீவன்களால் நிரப்பி மீன்கள் விளையாட கப்பல்கள் ஓட ஜீவன்களுக்கெல்லாம் ஆகாரம் கொடுத்து தன்மைகளாலே திருப்தியாய் போஷித்தீர் - போஷித்தீர்
உமது மகிமை என்றென்றும் விளங்க உமது கிரியைகளில் நீர் மகிழ்ந்திடுவீர் நீர் நோக்கிப் பார்க்க பூமி அதிரும் உமது கரம்பட மலைகள் புகுந்திடும்- புகைந்திடும்
உயிருள்ள மட்டும் உம்மைப் பாடுவேன் உள்ளளவும் உம்மை கீர்த்தனம் பண்ணுவேன் உமது தியானம் இனிதாயிருக்கும் உமக்குள் நானும் என்றென்றும் மகிழ்வேன்- மகிழ்வேன் அல்லேலூயா (18)
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G G7 C C Am D G G F G G F G D G G G C7 C7 G G G C7 C7 D G G C7 C7 D G G C7 C7 D G G C7 C7 D
More from Idimuzhakka Geethangal
- அக்கினி இறக்கும் தேவாakkini irakkum devaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா ஆர்ப்பரிalleluya aarppariRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaeRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அழைக்கிறர் இயேசு உன்னைazhaikkirar yesu unnaiRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆதி அந்தம் அனைத்துமானaadhi andham anaithumaanaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆத்ம நேசரே எந்தன்aathma nesarae endhanRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- இயற்கையின் அழகில்iyarkaiyin azhagilRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- இயேசு உன்னை அழைத்தார்yesu unnai azhaithaarRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal