இயற்கையின் அழகில்
iyarkaiyin azhagil
இயற்கையின் அழகில் இதயம் நிறைந்த இயேசுவை நான் கண்டேன் இயற்கை உலகின் இனிய வண்ணத்தில் இயேவை நான் கண்டடேன்
எல்லாம் படைத்த மன்னவா எங்கும் நிறைந்த விண்ணவா உந்தன் மலரடி பணிகின்றேன் உந்தன் பொன்னடி போற்றுகிறேன்
சூரியன் சந்திரன் எழில் மிகு ஒளியில் உலகின் ஒளியாய் இயேசுவை நான் கண்டேன் பாடும் பறவைகள் இனிய ஒலியில் பாசமாய் அழைக்கும் இயேசுவை நான் கண்டேன் மாலைப் பொழுதின் செந்நிற ஒளியில் குருதியின் காட்சி கண்டேன்
வேகமாய் புரளும் கடலலை ஒசையில் உறங்காது காக்கும் இயேசுவை நான் கண்டேன் வான வில்லின் வண்ண நிறங்களில் வாக்குமாற இயேசுவை நான் கண்டேன் இனிய தென்றலில் இன்னல்கள் நீக்கும் இயேசுவை நான் கண்டேன் மழையின் பொழிவில் அருள்மாரி பொழியும் இயேசுவை நான் கண்டேன்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E G#m
E F#m
B F#m
B E
E A E
F# B E
B7 E
B7 E
E
A E
A F#m
B7 E
A E
B E
E
A E
A F#m
B E
A E
B E
A E
B EMore from Idimuzhakka Geethangal
- அக்கினி இறக்கும் தேவாakkini irakkum devaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா ஆர்ப்பரிalleluya aarppariRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாalleluya en aathumaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaeRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அழைக்கிறர் இயேசு உன்னைazhaikkirar yesu unnaiRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆதி அந்தம் அனைத்துமானaadhi andham anaithumaanaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆத்ம நேசரே எந்தன்aathma nesarae endhanRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- இயேசு உன்னை அழைத்தார்yesu unnai azhaithaarRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal