வந்தருளும் தூய ஆவியே
vandharulum thooya aaviyae
வந்தருளும் தூய ஆவியே தந்தருளும் தேவ மகிமையே
ஆவியே தூய ஆவியே ஆவியே தூய ஆவியே
அபிஷேகியும் தூய ஆவியே அனல் மூட்டும் தூய ஆவியே
ஆட்கொள்ளும் தூய ஆவியே அரவணைக்கும் தூய ஆவியே
ஊற்றிடுமே தூய ஆவியே உணர்த்திடுமே தூய ஆவியே
வழிகாட்டும் தூய ஆவியே வழிநடத்தும் தூய ஆவியே
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm Am C Dm Dm C#aug Dm F C Am Dm Bb Gm A Dm Dm Am C Dm Dm Am C Dm Dm Am C Dm Dm Am C Dm
More from Vaazhvu Tharubavarae
- அப்பா உம்மை நான் என்றும்appaa ummai naan endrumEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- அல்லேலுயா ஆராதனை துதித்துalleluyaa aaraadhanai thudhithuEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதனை ஆராதனை என் அன்பரேaaraadhanai aaraadhanai en anbaraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதிக்கின்றோம் உம்மைaaraadhikkindrom ummaiEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு உன்னை அழைக்கிறரேyesu unnai azhaikkiraraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு நல்லவர் இயேசு வல்லவர்yesu nallavar yesu vallavarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு வாழ்வு கொடுக்கிறார்yesu vaazhvu kodukkiraarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசுவே நல்லவர் இயேசுவேyesuvae nallavar yesuvaeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae