வாழ்வது நானல்ல
vaazhvadhu naanalla
வாழ்வது நானல்ல - 3 என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்
இறைவன் என்னில் உறைகின்றார் - 2 இன்பம் எனக்கு தருகின்றார் அன்பும் அருளும் பொழிகின்றார் ஆ... ஆ... - 2 என்னை முழுதும் ஆள்கின்றார்
உயிரும் உடலும் போலவே மலரும் மணமும் போலவே - 2 யாழும் இசையும் போலவே ஆ... ஆ... - 2 வாழும் இறையில் ஒன்றிப்போம்
கிறிஸ்து நம்மில் வளரவே நாமும் தேய்ந்து மறையவே கிறிஸ்து நம்மில் வாழவே ஆ... ஆ... - 2 நமக்கு பயமே இல்லையே
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal