வாழ்க்கை என்னும் படகில்
vaazhkkai ennum padagil
வாழ்க்கை என்னும் படகில் வாழ்வின் பேரலைகள் அல்லேலூயா வருவாரே என் இயேசு தருவார் பேரமைதி தருவார் பேரமைதி
துன்பங்கள் என்னும் அலை வரலாம் துவண்டு போகும் நிலை வரலாம் இன்பமே இயேசு அங்கே உண்டு இன்னல் இல்லாமல் நாம் செல்லலாம் இன்னல் இல்லாமல் நாம் செல்லலாம்
போராட்டம் என்னும் புயல் வரலாம் நீரோட்டம் கண்ணில் வடிந்திடலாம் காற்றை அடக்கும் கர்த்தர் உண்டு கவலை இல்லாமல் நாம் செல்லலாம் கவலை இல்லாமல் நாம் செல்லலாம்
சஞ்சலம் என்னும் சுழல் வரலாம் சடுதியில் வாழ்வும் சரிந்திடலாம் தஞ்சமே இயேசு அங்கே உண்டு நெஞ்சமே அஞ்சாமல் நாம் செல்லலாம் நெஞ்சமே அஞ்சாமல் நாம் செல்லலாம்
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A D C D C D Gm D D Bb C D C D Bb C D D
Related songs
- அத்திமரம் துளிர் விட்டதுathimaram thulir vittadhuEvg. Sirkali Yesuprakasam
- அனாதி அன்பால் அழைத்தanaadhi anbaal azhaithaEvg. Sirkali Yesuprakasam
- அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவேanudhinamum ummil naan valarndhidavaeEvg. Sirkali Yesuprakasam
- அன்புருவான ஆண்டவர்anburuvaana aandavarEvg. Sirkali Yesuprakasam
- அன்பே தான் உருவாக வந்தார்anbae thaan uruvaaga vandhaarEvg. Sirkali Yesuprakasam
- அன்று சொன்ன இயேசுandru sonna yesuEvg. Sirkali Yesuprakasam
- அருளாளர் தலைமுறையின்arulaalar thalaimuraiyinEvg. Sirkali Yesuprakasam
- அழைத்தவர் இயேசு என்றும்azhaithavar yesu endrumEvg. Sirkali Yesuprakasam