வாய்க்கால்கள் ஓரத்திலே
vaaykkaalgal orathilae
வாய்க்கால்கள் ஓரத்திலே நடப்பட்ட மரம் நானே என் வேர்கள் தண்ணீருக்குள் இலையுதிரா மரம் நான் - 2
செய்வதெல்லாம் வாய்க்கும் வெற்றி மேல் வெற்றி காண்பேன் - 2 பசுமை எப்போதுமே தப்பாமல் கனி கொடுப்பேன்-2 எப்போதும் பசுமை தப்பாமல் கனிகள் - 2
கர்த்தரின் திரு வேதத்தில் இன்பம் தினம் காண்பேன் - 2 இரவு பகல் எப்போதும் (நான்) தியானம் செய்திடுவேன் - 2
நீதிமான் செல்லும் வழிகள் கர்த்தரோ தினம் பார்க்கிறார் - 2 துன்மார்க்கர் பாதையெல்லாம் அழிவில்தான் முடியும் - 2
துன்மார்க்கர் ஆலோசனை கேளாமல் வாழ்ந்திருப்பேன் - 2 பொல்லாரின் சொற்கள்படி நடவாமல் தினம் வாழ்வேன் - 2
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D F#m Bm A Em A A D F#m G A G Em A D Bm A G D F#m G A G Em A D F#m G A G Em A D F#m G A G Em A D
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal