வாசல்களே தலைகளை
vaasalgalae thalaigalai
வாசல்களே தலைகளை உயர்த்துங்கள் அநாதி கதவுகளே விலகியே நில்லுங்கள் ஏன்? இராஜா வருகிறார், யார்? இயேசு ராஜா வருகிறார்
1. அலைகளெல்லாம் அவர்முன் அடங்கி நிற்கின்றது உங்கள் தலைகளெல்லாம் அவர்முன் பணிந்து நிற்கட்டும் -(2) குடைகளெல்லாம் அவர்முன் சுருட்டப்படட்டும் மனித மகுடமெல்லாம் தரையில் குனிந்து வைக்கட்டும்
2. அவருக்கு ஆணையிட உலகில் மனிதர் இல்லை அவருக்கு தடைவிதிக்க உலகில் நாவுகள் இல்லை -(2) மனித பெருமையெல்லாம் ஒருநாள் மண்ணில் முடிவடையும் பணியா தலைகளெல்லாம் ஒருநாள் தங்களைத் தான் அடிக்கும்
3. அவர் வரும்நாள் இன்னும் அதிக தூரம் இல்லை அந்தோ உயிர்த்தெழும் நாள் மிகவும் சமீபமாயிற்றே -(2) எரிநரகம் அல்லது என்றும் நித்தியம் மனிதர் இறுதி பங்கு இதுவே தேவ சத்தியம்
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal