வாலிபனே உன் வாலிப
vaalibanae un vaaliba
வாலிபனே உன் வாலிப நாட்களில் சிருஷ்டிகரை நினைத்திடு -2 கர்த்தரின் சித்தம் வாழ்க்கையில் செய்திடு அவரின் கட்டளை நிறைவேற்றிடு -2
1. உலகத்தின் பின்னே நீயும் ஓடும் ஓட்டத்தை நிறுத்து இயேசுவின் பின்னே நீயும் ஓடும் ஓட்டத்தை தொடங்கு தூங்கி கிடந்த காலம் – போனது ஜெயம் கொள்ளும் காலம் இது -2
2. ஆவியில் அனலாய் விழித்திடு அக்கினியால் நீ நிரம்பிடு இயேசுவுக்காய் நீ எழும்பிடு சத்துருவின் சதிகளை தகர்த்திடு உனக்காக வாழ்ந்தது போதும் – இனி இயேசுவுக்காக வாழ்ந்திடு -2
More from Sheen Worship Band songs
- அன்பின் உருவாக வந்தீர்anbin uruvaaga vandheerPr. Moses Philemon · Sheen Worship Band songs
- உருக்கமான இரக்கங்களால்urukkamaana irakkangalaalPr. Moses Philemon · Sheen Worship Band songs
- ஒரு வார்த்தைக்காக காத்திருக்கின்றேன்oru vaarthaikkaaga kaathirukkindrenPr. Moses Philemon · Sheen Worship Band songs
- காலை தோறும் கிருபையால்kaalai thorum kirubaiyaalPr. Moses Philemon · Sheen Worship Band songs
- தாயின் கருவிலே முன்குறித்தீர்thaayin karuvilae munguritheerPr. Moses Philemon · Sheen Worship Band songs
- லாபமான அனைத்தையும் நஷ்டமென்றுlaabamaana anaithaiyum nashtamendruPr. Moses Philemon · Sheen Worship Band songs