அன்பின் உருவாக வந்தீர்
anbin uruvaaga vandheer
அன்பின் உருவாக வந்தீர் உள்ளங்கையில் எனை வைத்தீர் அன்பின் உறவாக வந்தீர் உள்ளங்கையில் எனை வைத்தீர்
உடைக்கப்பட்டேன் உருவாக்கினீர் நொறுக்கப்பட்டேன் எனை வனைந்தீர் – 2
1. தந்தை போலென்னை சுமந்தீர் – எந்தன் தாய் போல நீர் என்னை அணைத்துக்கொண்டீர் – 2
2. பேதையை ஞானவானாய் மாற்றினீர் – ஒன்றும் இல்லாத என்னை உயர்த்தி வைத்தீர் – 2
More from Sheen Worship Band songs
- உருக்கமான இரக்கங்களால்urukkamaana irakkangalaalPr. Moses Philemon · Sheen Worship Band songs
- ஒரு வார்த்தைக்காக காத்திருக்கின்றேன்oru vaarthaikkaaga kaathirukkindrenPr. Moses Philemon · Sheen Worship Band songs
- காலை தோறும் கிருபையால்kaalai thorum kirubaiyaalPr. Moses Philemon · Sheen Worship Band songs
- தாயின் கருவிலே முன்குறித்தீர்thaayin karuvilae munguritheerPr. Moses Philemon · Sheen Worship Band songs
- லாபமான அனைத்தையும் நஷ்டமென்றுlaabamaana anaithaiyum nashtamendruPr. Moses Philemon · Sheen Worship Band songs
- வாலிபனே உன் வாலிபvaalibanae un vaalibaPr. Moses Philemon · Sheen Worship Band songs