காலை தோறும் கிருபையால்
kaalai thorum kirubaiyaal
காலை தோறும் கிருபையால் புதிதாகின்றேன் மாலை தோறும் மகிழ்ச்சியால் நிரம்புகின்றேன் -2 கர்த்தாவே உம் கிருபை பெரியது கர்த்தாவே உம் இரக்கம் பெரியது -2 Hallellujah -8
1. நீர் செய்த சகல நன்மைகளுக்காக நன்றிபலி இடுவேன் உமது நீதி நியாயத்தின் நிமித்தம் ஏழு முறை துதிப்பேன் -2
2. ஆபத்து நேரம் தப்புவித்தீரே நன்றிபலி இடுவேன் இக்கட்டு நேரம் விடுதலை தந்தீர் ஏழு முறை துதிப்பேன் -2
3. கடந்த நாட்களில் கருத்தாய் காத்தீர் நன்றிபலி இடுவேன் தேவைகள் அனைத்தும் மிகுதியாய் கொடுத்தீர் ஏழு முறை துதிப்பேன் -2
More from Sheen Worship Band songs
- அன்பின் உருவாக வந்தீர்anbin uruvaaga vandheerPr. Moses Philemon · Sheen Worship Band songs
- உருக்கமான இரக்கங்களால்urukkamaana irakkangalaalPr. Moses Philemon · Sheen Worship Band songs
- ஒரு வார்த்தைக்காக காத்திருக்கின்றேன்oru vaarthaikkaaga kaathirukkindrenPr. Moses Philemon · Sheen Worship Band songs
- தாயின் கருவிலே முன்குறித்தீர்thaayin karuvilae munguritheerPr. Moses Philemon · Sheen Worship Band songs
- லாபமான அனைத்தையும் நஷ்டமென்றுlaabamaana anaithaiyum nashtamendruPr. Moses Philemon · Sheen Worship Band songs
- வாலிபனே உன் வாலிபvaalibanae un vaalibaPr. Moses Philemon · Sheen Worship Band songs