ஒரு வார்த்தைக்காக காத்திருக்கின்றேன்
oru vaarthaikkaaga kaathirukkindren
ஒரு வார்த்தைக்காக காத்திருக்கின்றேன் என்னோடு இன்று நீர் பேச வேண்டும் உம்மாலே ஆகும் எல்லாமே கூடும் ஒரு வார்த்தை போதும் கர்த்தாவே
1.ஒரு வழி அடைந்தாலும் புது வழி திறந்திடுவீர் – 2 பாதை மறந்தாலும் வழியை காட்டிடுவீர் பாதைகள் மாறினாலும் வழியை காட்டிடவே
2.வியாதியில் விழுந்தாலும் சுகத்தை கொடுத்திடுவீர் – 2 மரணமே ஆனாலும் ஜீவன் தந்திடுவீர் மரணமே ஆனாலும் ஜீவன் தந்திடவே
3.தோல்வியில் துவண்டாலும் தூக்கி நிறுத்திடுவீர் – 2 தாழ்த்தப்பட்டாலும் உயர்த்தி வைத்திடுவீர் தாழ்த்தப்பட்டாலும் உயர்த்தி வைத்த்திடவே
More from Sheen Worship Band songs
- அன்பின் உருவாக வந்தீர்anbin uruvaaga vandheerPr. Moses Philemon · Sheen Worship Band songs
- உருக்கமான இரக்கங்களால்urukkamaana irakkangalaalPr. Moses Philemon · Sheen Worship Band songs
- காலை தோறும் கிருபையால்kaalai thorum kirubaiyaalPr. Moses Philemon · Sheen Worship Band songs
- தாயின் கருவிலே முன்குறித்தீர்thaayin karuvilae munguritheerPr. Moses Philemon · Sheen Worship Band songs
- லாபமான அனைத்தையும் நஷ்டமென்றுlaabamaana anaithaiyum nashtamendruPr. Moses Philemon · Sheen Worship Band songs
- வாலிபனே உன் வாலிபvaalibanae un vaalibaPr. Moses Philemon · Sheen Worship Band songs