லாபமான அனைத்தையும் நஷ்டமென்று
laabamaana anaithaiyum nashtamendru
லாபமான அனைத்தையும் நஷ்டமென்று எண்ணுகிறேன் நீர்தான் என் ஆதாயமே நான் பார்க்கும் யாவையுமே மாயையென்று அறிகின்றேன் நீர்தான் என் சுதந்திரமே அர்ப்பணிக்கிறேன் என்னை அர்ப்பணிக்கிறேன் இன்று அர்ப்பணிக்கிறேன் இயேசுவே உம் பாதத்தில் -2
1. என்னைக்கொண்டு நீர் செய்ய நினைத்தது ஒருபோதும் தடை படாதைய்யா
2. என்னை அழைத்தீர் தெரிந்து கொண்டீர் உம் நாமம் மகிமைக்காக
3. உம் நாமத்தில் யுத்தம் செய்வேன் உம்மாலே ஜெயம் எடுப்பேன்
4. என்னால் அல்ல உம்மால் ஆகும் எல்லாமே உம்மால் கூடும்
More from Sheen Worship Band songs
- அன்பின் உருவாக வந்தீர்anbin uruvaaga vandheerPr. Moses Philemon · Sheen Worship Band songs
- உருக்கமான இரக்கங்களால்urukkamaana irakkangalaalPr. Moses Philemon · Sheen Worship Band songs
- ஒரு வார்த்தைக்காக காத்திருக்கின்றேன்oru vaarthaikkaaga kaathirukkindrenPr. Moses Philemon · Sheen Worship Band songs
- காலை தோறும் கிருபையால்kaalai thorum kirubaiyaalPr. Moses Philemon · Sheen Worship Band songs
- தாயின் கருவிலே முன்குறித்தீர்thaayin karuvilae munguritheerPr. Moses Philemon · Sheen Worship Band songs
- வாலிபனே உன் வாலிபvaalibanae un vaalibaPr. Moses Philemon · Sheen Worship Band songs