தாயின் கருவிலே முன்குறித்தீர்
thaayin karuvilae munguritheer
தாயின் கருவிலே முன்குறித்தீர் தாயினும் மேலாக தாங்கினீர் உம அன்பின் நிழலிலே என்னை வளர்த்தீர் கன்மலை மேலே என்னை நிறுத்தினீர் அடைக்கலம் நீரே அறனும் நீரே கேடயம் நீரே கோட்டையும் நீரே
1. என்னை மீட்கும் பொருட்டு உம்மை பலியாக தந்தீர் நீர் என் மேல் வைத்த அன்பினால் – உந்தன் மகிமையின் மேன்மையை துறந்தீரே
2. என்னை காக்கும் பொருட்டு உந்தன் தூதர்கள் தந்தீர் வாதை என்னை அணுகாமல் – உந்தன் சிறகுகளால் என்னை மறைத்தீரே
More from Sheen Worship Band songs
- அன்பின் உருவாக வந்தீர்anbin uruvaaga vandheerPr. Moses Philemon · Sheen Worship Band songs
- உருக்கமான இரக்கங்களால்urukkamaana irakkangalaalPr. Moses Philemon · Sheen Worship Band songs
- ஒரு வார்த்தைக்காக காத்திருக்கின்றேன்oru vaarthaikkaaga kaathirukkindrenPr. Moses Philemon · Sheen Worship Band songs
- காலை தோறும் கிருபையால்kaalai thorum kirubaiyaalPr. Moses Philemon · Sheen Worship Band songs
- லாபமான அனைத்தையும் நஷ்டமென்றுlaabamaana anaithaiyum nashtamendruPr. Moses Philemon · Sheen Worship Band songs
- வாலிபனே உன் வாலிபvaalibanae un vaalibaPr. Moses Philemon · Sheen Worship Band songs