வாக்கு பண்ணினவர் மாறிடார்
vaakku panninavar maaridaar
வாக்குப் பண்ணினவர் மாறிடார் வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார் சோர்ந்து போகாதே – நீ சோர்ந்து போகாதே உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
அவர் மனிதனல்லவே பொய் சொல்வதில்லையே அவர் உண்மையுள்ளவர் வாக்கு மறப்பதில்லையே வாக்குத் தந்தவர் சிறந்தவர் சிறந்ததைத் தருபவர் ஏமாற்றங்கள் இல்லையே
காலங்கள் கடந்ததோ தாமதம் ஆனதோ வாக்குத் தத்தங்கள் – உன் வாழ்வினில் தொலைந்ததோ வாக்குத் தந்தவர் சிறந்தவர் சிறந்ததைத் தருபவர் ஏமாற்றங்கள் இல்லையே
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D G
A D
Bm G
A F#m
A D
D
A Bm
D F#m
Em A
G A
G A
G A D
D
A Bm
D F#m
Em A
G A
G A
G A DMore from Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால்aaviyaanavarae anbin aaviyaanavarae undhan abishegathaalBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குaaviyaanavar namakkulle vaasam seyvadharkuBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இது கிருபையின் நாட்களல்லவாidhu kirubaiyin naatkalallavaaBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இதோ மனிதர்கள் மத்தியில்idho manidhargal mathiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்indha naal karthar undu panninaarBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசு நல்லவர் நம்yesu nallavar namBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் அன்பை தியானிக்கையில்yesuvin anbai thiyaanikkaiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் இரண்டாம் வருகைyesuvin irandaam varugaiBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai