இயேசுவின் இரண்டாம் வருகை
yesuvin irandaam varugai
இயேசுவின் இரண்டாம் வருகை அதி வேகமாய் நெருங்கி வருதே ஆயத்தமாகிடுவோம் அன்பர் இயேசுவை சந்திக்கவே
மாரநாதா அல்லேலூயா
நித்திரையை விட்டு நாம் எழும்புவோம் நம் நீதியின் சூரியன் வருகிறார் இரட்சிப்பின் வஸ்திரம் காத்துக் கொள்வோம் நம் இரட்சகர் வருகிறார்
பரிசுத்தமாய் நம்மை காத்துக் கொள்வோம் நம் பரிசுத்தர் வருகிறார் நீதியாய் நியாயந்தீர்த்திடவே நியாயாதிபதியாக வருகிறார்
மரணத்தை வென்ற நம் ஆண்டவர் மணவாளனாகவே வருகிறார் கறைதிரையற்ற சபையினை தம்மோடு சேர்க்கவே வருகிறார்
More from Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால்aaviyaanavarae anbin aaviyaanavarae undhan abishegathaalBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குaaviyaanavar namakkulle vaasam seyvadharkuBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இது கிருபையின் நாட்களல்லவாidhu kirubaiyin naatkalallavaaBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இதோ மனிதர்கள் மத்தியில்idho manidhargal mathiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்indha naal karthar undu panninaarBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசு நல்லவர் நம்yesu nallavar namBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் அன்பை தியானிக்கையில்yesuvin anbai thiyaanikkaiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவே ஆண்டவர் இயேசுவேyesuvae aandavar yesuvaeBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai