இது கிருபையின் நாட்களல்லவா
idhu kirubaiyin naatkalallavaa
இது கிருபையின் நாட்களல்லவா நம் அறுவடை நேரமல்லவா தேவனின் சேவையில் முன்னணியில் நின்று தீவிரமாய் நாம் செயல்படுவோம்
பின்மாரி மழைக்காக ஊக்கமாய் ஜெயித்திடுவோம் நம் தேசத்தின் ஜனங்களுக்காய் திறப்பினில் நின்றிடுவோம்
கர்த்தரின் தோட்டத்திலே கவனமாய் பணி செய்வோம் வேலியை செப்பனிடுவோம் மந்தையைக் காத்துக் கொள்வோம்
அறுவடைக் காலத்திலே நாம் நித்திரை செய்யலாமா? சத்துரு எழும்பும் முன்னே நாம் தீவிரம் அடைந்திடுவோம்
கனிதரும் மரங்களாக நாம் செழித்து வளருவோம் நம் நேசர் வரும் போது நல்ல கனிகளைத் தந்திடுவோம்
More from Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால்aaviyaanavarae anbin aaviyaanavarae undhan abishegathaalBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குaaviyaanavar namakkulle vaasam seyvadharkuBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இதோ மனிதர்கள் மத்தியில்idho manidhargal mathiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்indha naal karthar undu panninaarBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசு நல்லவர் நம்yesu nallavar namBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் அன்பை தியானிக்கையில்yesuvin anbai thiyaanikkaiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் இரண்டாம் வருகைyesuvin irandaam varugaiBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவே ஆண்டவர் இயேசுவேyesuvae aandavar yesuvaeBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai