இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்
indha naal karthar undu panninaar
இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார் நாம் மகிழ்ந்து களிகூறுவோம்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
கடந்த நாட்கள் முழுவதும் பாதுகாத்தார் இப்புதிய நாளை காண செய்தார் புதிய கிருபைகள் நம் வாழ்வில் தந்தார் புதிய பாடலை நம் நாவில் தந்தார்.
நம் தேவன் நமக்கு துணையாயிருந்தார் எந்த தீங்கணுகாமல் நம்மை பாதுகாத்தார் நம் கால்கள் சருக்கின நேரங்களெல்லாம் தம் கிருபையாலே நம்மை தாங்கி நடத்தினார்.
நம் பிராணனை அழிவுக்கு விலக்கி காத்தார் ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்தார் நன்மையான வாயை திருப்தியாக்கினார் கிருபை இரக்கத்தால் நம்மை முடிசூட்டினார்
Chords
Key Bb Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Bb Eb Cm Cm F7 Bb Bb Cm F Bb Bb Eb Cm F Dm Gm Gm Eb F7 Bb Bb Eb Cm F Dm Gm Gm Eb F Bb Bb Eb Cm F Dm Gm Gm Eb F Bb
More from Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால்aaviyaanavarae anbin aaviyaanavarae undhan abishegathaalBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குaaviyaanavar namakkulle vaasam seyvadharkuBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இது கிருபையின் நாட்களல்லவாidhu kirubaiyin naatkalallavaaBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இதோ மனிதர்கள் மத்தியில்idho manidhargal mathiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசு நல்லவர் நம்yesu nallavar namBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் அன்பை தியானிக்கையில்yesuvin anbai thiyaanikkaiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் இரண்டாம் வருகைyesuvin irandaam varugaiBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவே ஆண்டவர் இயேசுவேyesuvae aandavar yesuvaeBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai