இயேசு நல்லவர் நம்
yesu nallavar nam
இயேசு நல்லவர் – நம் இயேசு பெரியவர் இயேசு உன்னதர் சர்வ லோகத்தின் ஆண்டவர் நல்லவர் பெரியவர் சர்வ வல்லவர்
வியாதியால் வருந்திடும் உனக்கு சுகம் தரும் தெய்வம் நம் இயேசு சாபங்கள் யாவையும் நீக்கி – உன்னை வாழ வைக்கும் தெய்வம் இயேசு
மரண பயம் சூழ்ந்த உன்னை விடுவிக்க வல்லவர் இயேசு இருண்டு போன உந்தன் வாழ்வில் – ஜீவ ஒளியை ஏற்றுவார் இயேசு
ஏமாற்றம் நிறைந்த உன் வாழ்வில் புது நம்பிக்கை கொடுப்பவர் இயேசு தோல்வியை சந்தித்த உனக்கு ஜெயத்தைத் தருபவர் இயேசு
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm Dm
F
Am C
F Am Dm
Bb C Bb C Dm
Dm Am
C F
Bb C
Am Dm
Dm Am
C F
Bb C
Am Dm
Dm Am
C F
Bb C
Am FMore from Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால்aaviyaanavarae anbin aaviyaanavarae undhan abishegathaalBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குaaviyaanavar namakkulle vaasam seyvadharkuBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இது கிருபையின் நாட்களல்லவாidhu kirubaiyin naatkalallavaaBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இதோ மனிதர்கள் மத்தியில்idho manidhargal mathiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்indha naal karthar undu panninaarBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் அன்பை தியானிக்கையில்yesuvin anbai thiyaanikkaiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் இரண்டாம் வருகைyesuvin irandaam varugaiBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவே ஆண்டவர் இயேசுவேyesuvae aandavar yesuvaeBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai