ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால்
aaviyaanavarae anbin aaviyaanavarae undhan abishegathaal
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும் ஆட்கொண்டு நடத்திடும்
நிரப்பிடும் என்னை நிரப்பிடும் – உம் வல்லமையால் என்னை நிரப்பிடும்
பரிசுத்தமாய் நான் வாழ்ந்திட – உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடும்
பெலத்தின் மேல் பெலன் நான் அடைந்திட – உம் பெலமுள்ள ஆவியால் நிரப்பிடும்
உமக்காய் ஊழியம் செய்திட – உம் உன்னத ஆவியால் நிரப்பிடும்
மகிமை மேல் மகிமை நான் அடைந்திட – உம் மகிமையின் ஆவியால் நிரப்பிடும்
More from Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குaaviyaanavar namakkulle vaasam seyvadharkuBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இது கிருபையின் நாட்களல்லவாidhu kirubaiyin naatkalallavaaBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இதோ மனிதர்கள் மத்தியில்idho manidhargal mathiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்indha naal karthar undu panninaarBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசு நல்லவர் நம்yesu nallavar namBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் அன்பை தியானிக்கையில்yesuvin anbai thiyaanikkaiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் இரண்டாம் வருகைyesuvin irandaam varugaiBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவே ஆண்டவர் இயேசுவேyesuvae aandavar yesuvaeBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai