வாக்களித்த அனைத்தையும்
vaakkalitha anaithaiyum
வாக்களித்த அனைத்தையும் (விரைவில்) என் வாழ்வில் நிறைவேற்றுவீர் – தகப்பன்
என் தேவையெல்லாம் நீர்தானையா ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசையா இயேசையா
எதிர்கால ஏக்கமெல்லாம் உம்மிடம் ஒப்படைத்தேன் நான் – என் என் சார்பில் செயலாற்றுகிறீர் எல்லாம் செய்து முடிப்பீர் - என் தேவை
பட்டப்பகல் போல என் நீதியை விளங்கச் செய்வீர் நோக்கி அமர்ந்திருப்பேன் உமக்காய் காத்திருப்பேன் – உம்மை
பாதத்தில் வைத்துவிட்டேன் என் பாரங்கள் கவலைகள் – உம் தள்ளாட் விடமாட்டீர் தாங்கியே நடத்தி செல்வீர் – என்னை
கோபங்கள் எரிச்சல்கள் அகற்றி எரிந்து விட்டேன் நம்பியுள்ளேன் உம்மையே நன்மைகள் செய்திடுவேன்
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E D
A E
E F#m B G#m
C#m F#m B E
Bm E
E F#m
A B E
F#m B
F#m B E
E F#m
A B E
F#m B
F#m B E
E F#m
A B E
F#m B
F#m B E
E F#m
A B E
F#m B
F#m B EMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal