உயிரோடு கலந்தவரே
uyirodu kalandhavarae
உயிரோடு கலந்தவரே என்னில் உறவாக வந்தவரே - என் -2 முற்றிலுமாய் அற்பணித்தென் -2 ஏற்றுக்கொள்ளும் அய்யனே -2
1.என் பேச்சும் என் மூச்சும் என் நினைவும் எல்லாம் நீராக வேண்டும் -2 பூமியில் வாழ்கின்ற நாளெல்லாம் -2 உமக்காக வாழ வேண்டும் - இனி -2
2.உமக்கு உகந்த கனியை நாள்தோறும் கொடுக்க வேண்டும்-2 நீர் விரும்பும் நல்ல மரமாய் -2 நாள்தோறும் வளர வேண்டும்-2
More from VOICE OF CALLING CHURCH
- அன்பினாலே அழைத்துanbinaalae azhaithuPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH
- ஆயத்தம் ஆகணுமே வருகையில்aayatham aaganumae varugaiyilPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH
- உம்மை நோக்கி பார்த்தummai nokki paarthaPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH
- நிச்சயமாகவே முடிவு உண்டுnicchayamaagavae mudivu unduPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH
- பரம அழைப்பின் பந்தயparama azhaippin pandhayaPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH