நிச்சயமாகவே முடிவு உண்டு
nicchayamaagavae mudivu undu
நிச்சயமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகதே-2 உன்னை ஆசிர்வதிப்பார் உன்னை பெறுகச் செய்யுவார் -2 அவர் நீதியின் கரத்தால் உன்னை தாங்கி நடத்துவார்-2
அவரால்கூடாதாகாரியம் உண்டோ அவரால் முடியாத அதிசயம் உண்டோ-2 விசுவாசித்தால் தேவ மகிமையை இன்றே நீ காண்பாய்-2
இளைய குமாரன் போல் தூரம் சென்றாலும் திரும்ப வரும்போது கட்டியணைப்பார்-2 உயர்ந்த வஸ்த்திரம் முத்திரை மோதிரம் வந்ததும் கொண்டாட்டம் தான்-2
மரித்து நான்கு நாள் ஆனபோதிலும் கல்லறை இடத்திற்க்கு இயேசு வந்தார்-2 இயேசுவின் வார்த்தையால் கல்லறை திறந்தது லாசரு எழுந்து வந்தான்
More from VOICE OF CALLING CHURCH
- அன்பினாலே அழைத்துanbinaalae azhaithuPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH
- ஆயத்தம் ஆகணுமே வருகையில்aayatham aaganumae varugaiyilPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH
- உம்மை நோக்கி பார்த்தummai nokki paarthaPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH
- உயிரோடு கலந்தவரேuyirodu kalandhavaraePastor. M Sugan · VOICE OF CALLING CHURCH
- பரம அழைப்பின் பந்தயparama azhaippin pandhayaPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH