ஆயத்தம் ஆகணுமே வருகையில்
aayatham aaganumae varugaiyil
ஆயத்தம் ஆகணுமே வருகையில் பபறந்திடவே-2 உம் வருகையிலே உம்மோஉம்மோடே பறந்திடவே -2
பரிசுத்தம் இல்லாவிட்டால் பரலோகத்தில் இடமில்லை -2 அதற்கேற்ற பரிசுத்தவானாய்-2 உம் வசனத்தினால் நடத்துமையா-2
வருகையில் எடுத்துக் கொகொள்ளும் உம் கூடவே வைத்துக்கொள்ளும் -2 மகிமைமகிமையினால் முடி சூட்டிடும்-2 கீரிடத்தை தந்திடுமே ஜீவ கீரிடத்தை தந்திடுமே
More from VOICE OF CALLING CHURCH
- அன்பினாலே அழைத்துanbinaalae azhaithuPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH
- உம்மை நோக்கி பார்த்தummai nokki paarthaPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH
- உயிரோடு கலந்தவரேuyirodu kalandhavaraePastor. M Sugan · VOICE OF CALLING CHURCH
- நிச்சயமாகவே முடிவு உண்டுnicchayamaagavae mudivu unduPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH
- பரம அழைப்பின் பந்தயparama azhaippin pandhayaPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH