அன்பினாலே அழைத்து
anbinaalae azhaithu
அன்பினாலே அழைத்து நல் ஈவை கொடுத்து இதுவரையில் நடத்தி வந்திரே உம் அன்பிற்காக நன்றி சொல்கின்றேன் -2
1. ஜீவனை கொடுத்தவர் நீர் தானே சுகம் பெலன் கொடுத்தவர் நீர்தானே -2 உங்க ஊழியத்தின் பாரத்தை எனக்கு நீர் தாருமே -2 ஆத்தும பாரத்தால் என்னை நிரப்புமே --2
2. சகாயம் செய்யும் கேடகம் நீர் தானே ஒலித்து காக்கும் நல்ல தகப்பன் நீர்தானே-2 நீர் நீதிமானை ஆசிர்வதித்து காருன்யம் எனும் கேடகத்தால் -2 அவனை சூழ்ந்து கொள்கின்றீர் -2
3. இளைப்பாறுதல் தருவதும் நீர் தானே அனுக்கிரகம் தருபவரும் நீர் தானே-2 அந்த லாசருவை போலவே உம்முடைய மடியினில் -2 தேற்ற பட வேண்டுமே
More from VOICE OF CALLING CHURCH
- ஆயத்தம் ஆகணுமே வருகையில்aayatham aaganumae varugaiyilPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH
- உம்மை நோக்கி பார்த்தummai nokki paarthaPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH
- உயிரோடு கலந்தவரேuyirodu kalandhavaraePastor. M Sugan · VOICE OF CALLING CHURCH
- நிச்சயமாகவே முடிவு உண்டுnicchayamaagavae mudivu unduPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH
- பரம அழைப்பின் பந்தயparama azhaippin pandhayaPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH