உம்மை நோக்கி பார்த்த
ummai nokki paartha
உம்மை நோக்கி பார்த்த முகங்கள் என்றும் வெட்கம் அடைவதில்லை உம்மை நோக்கி அமர்ந்த பாதம் தல்லாடப்படுவதில்லை
இதுவரை நடத்தினிங்க இனியும் நடத்துவிங்க எப்பவும் நடத்துவிங்க கைவிடவே மாட்டிங்க
தகுதியில்லாதவனை நீர் தகுதிப்படுத்துகின்றீர் ஒன்றுத்துக்கும் உதவாததய் நீர் உபயோக படுத்துகின்றீர்
சிறுமையானவனை நீர் தூக்கி எடுக்கின்றீர் எளிமையானவனை நீர் கன்மலைமேல் உயர்துகிறீர்
கர்த்தாவே எழுந்தருலும் எங்களுக்கு தயை செய்யும் உம் நீதியின் கரத்தினால் நீர் என்னை(எங்களை) தாங்கிடும்
More from VOICE OF CALLING CHURCH
- அன்பினாலே அழைத்துanbinaalae azhaithuPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH
- ஆயத்தம் ஆகணுமே வருகையில்aayatham aaganumae varugaiyilPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH
- உயிரோடு கலந்தவரேuyirodu kalandhavaraePastor. M Sugan · VOICE OF CALLING CHURCH
- நிச்சயமாகவே முடிவு உண்டுnicchayamaagavae mudivu unduPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH
- பரம அழைப்பின் பந்தயparama azhaippin pandhayaPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH