பரம அழைப்பின் பந்தய
parama azhaippin pandhaya
பரம அழைப்பின் பந்தய பொருளே அதில் பரலோகம் தான் நிச்சயப் பரிசே-2 தொடர்ந்து ஓடுவேன் இலக்கை நோக்கியே-2 முடிவு பரியந்தம் உண்மை உள்ளவனாய் -2
ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே கேரூபின்கள் சேராபீன்கள் உடையவரே -2 மகா பரிசுத்தத்தில் மகத்துவமானவர் நீரே -2 - பரம
சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் நீரே அதில் நியாயம் தீர்க்கும் நியாயாதிபதியும் நீரே -2 நித்திய ராஜ்யத்தில் அரசால்பவர் நீரே அழிவில்லா ராஜ்ஜியத்தை உடையவரும் நீரே - பரம
எனக்காக நியமித்த ஓட்டத்திலே (பாதையிலே) ஜெயமுடன் ஓடியே நான் முடித்திடுவேன் -2 அந்தக் கானானாகிய சீயோனை பெற்றுக் கொள்வேன் அந்த பரலோகமாகிய சீயோனை சுதந்தரிப்பேன் - பரம
More from VOICE OF CALLING CHURCH
- அன்பினாலே அழைத்துanbinaalae azhaithuPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH
- ஆயத்தம் ஆகணுமே வருகையில்aayatham aaganumae varugaiyilPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH
- உம்மை நோக்கி பார்த்தummai nokki paarthaPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH
- உயிரோடு கலந்தவரேuyirodu kalandhavaraePastor. M Sugan · VOICE OF CALLING CHURCH
- நிச்சயமாகவே முடிவு உண்டுnicchayamaagavae mudivu unduPastor. M Sugan · VOICE OF CALLING CHURCH