உயிரோடு எழுந்தவர் நம் தேவனே
uyirodu ezhundhavar nam devanae
உயிரோடு எழுந்தவர் நம் தேவனே பாதாளம் ஜெயித்தவர் நம் இயேசுவே
ஜெயித்தார் மரணம் ஜெயித்தார் உயிர்த்தார்உயிரோடெழுந்தார்
கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட சாத்தானை ஜெயித்தவர் உயிருடன் எழுந்தாரே
வல்லமை உடையவர் சாபத்தை முறித்திட நோய்களை தீர்த்திடவீரமாய் எழுந்தாரே
புதுபெலன் அடைந்திட சாட்சியாய் மாறிட அபிஷேகம் செய்பவர்மகிமையாய்எழுந்தாரே
More from Vaazhvu Tharubavarae
- அப்பா உம்மை நான் என்றும்appaa ummai naan endrumEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- அல்லேலுயா ஆராதனை துதித்துalleluyaa aaraadhanai thudhithuEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதனை ஆராதனை என் அன்பரேaaraadhanai aaraadhanai en anbaraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதிக்கின்றோம் உம்மைaaraadhikkindrom ummaiEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு உன்னை அழைக்கிறரேyesu unnai azhaikkiraraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு நல்லவர் இயேசு வல்லவர்yesu nallavar yesu vallavarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு வாழ்வு கொடுக்கிறார்yesu vaazhvu kodukkiraarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசுவே நல்லவர் இயேசுவேyesuvae nallavar yesuvaeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae