உயிர்தெழுந்த இயேசுவே
uyirdhezhundha yesuvae
உயிர்தெழுந்த இயேசுவே உம்மைத் துதிக்கின்றேன் உலகத்தின் இரட்சகரே உம்மைத் துதிக்கின்றேன் நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர் உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உயிர்தெழுந்த இயேசுவே உம்மைத் துதிக்கின்றேன் உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உயிர்தெழுந்த இயேசுவே உம்மைத் துதிக்கின்றேன்
சாவை நீர் வென்றீரே சாத்தானை ஜெயித்தீரே - 2 நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர் உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை
மரணத்தின் கூறை உடைத்து மகிமையால் வெற்றி சிறந்தீர் - 2 நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர் உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை
உயிரோடு எழுந்ததினால் உன்னதத்தில் அமரச் செய்தீர் - 2 நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர் உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam