உயிரே உயிரே உம்மை துதிப்பேன்
uyirae uyirae ummai thudhippen
உயிரே உயிரே உம்மை துதிப்பேன் உயிரோடு எழுந்தவரே உம்மை துதிப்பேன் உயிரை தந்தவரே உம்மை உலகை ஜெயித்தவரே உம்மை துதிப்பேன் உமக்கே மகிமை உமக்கே மகிமை - 2
உயிரோடு உயிரானீரே உணர்வோடு உணர்வானீரே ரத்தத்தோடு ரத்தமானீரே - என் நரம்போடு நரம்பானீரே
பேச்சோடு பேச்சானீரே மூச்சோடு மூச்சானீரே எலும்போடு எலும்பானீரே - என் தசையோடு தசையானீரே
கனவோடு கனவானீரே கண்மணி போல என்னை காத்தீரே நினைவோடு நினைவானீரே நிழல் போல என்னை தொடர்ந்தீரே - உமக்கே
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal