உயிரே உயிரே
uyirae uyirae
உயிரே.... உயிரே.... எந்தன் உயிரே.... இயேசய்யா இன்றும் என்றும் மாறாதவர் நீர் இயேசய்யா உம்மைப் போல் ஒரு தேவன் உலகில் யாரும் இல்லை அன்பு காட்டி நடத்த ஒருவரும் இங்கே இல்லை நீரே நீரே எல்லாம் நீரே இயேசய்யா எந்தன் ஜீவன் உம் தயவாலே இயேசய்யா (2)
பாசமுள்ள அன்பின் தேவா பாதை காட்டுமே நேசமுள்ள உம் தயவாலே நடத்திச் செல்லுமே உங்க மகிமையாலே என்னை நிரப்பி நடத்துமே - ஐயா நீரே எனக்குப் போதும் போதும் எந்தன் வாழ்விலே (2) எந்தன் வாழ்விலே - ஐயா (2)
துன்பமெல்லாம் மாறிப் போக உதவி செய்திரே தூதர்களை அருகில் வைத்து பாதுகாத்தீரே உங்க மகிமையாலே என்னை நிரப்பி நடத்துமே - ஐயா நீரே எனக்குப் போதும் போதும் எந்தன் வாழ்விலே (2) எந்தன் வாழ்விலே - ஐயா (2)
More from Thuthi Osanna Geethangal
- அன்பு மேல அன்பே வைத்துanbu mela anbae vaithuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்புக்காக தினமும்anbukkaaga thinamumPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்பே அன்பே ஸ்தோத்திரம்anbae anbae sthothiramPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா உங்க கூட இருந்தாappaa unga kooda irundhaaPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா கூட இருக்கும்போதுappaa kooda irukkumbodhuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புத ராஜனே ஆனந்தத் தைலமேarpudha raajanae aanandhath thailamaePr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புதம் செய்தவர் யாருarpudham seydhavar yaaruPr. Jebas · Thuthi Osanna Geethangal
- ஆபத்திலே உலகமே ஓடுதய்யாaabathilae ulagamae odudhayyaaPr. Jebas · Thuthi Osanna Geethangal