உயரமும் உன்னதமும் ஆன
uyaramum unnadhamum aana
உயரமும் உன்னதமும் ஆன சிங்காசனத்தில் வீற்றிருக்கும் சேனைகளின் கர்த்தர் ஆகிய ராஜாவை என் கண்கள் காணட்டும்
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3) பரிசுத்தர் பரிசுத்தரே – நீர் (2) The LORD of The Host is Holy (3) Holy are you Lord
ஒருவராய் சாவாமையுள்ளவர் இவர் சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர் இயேசுவே உம்மையே ஆராதிப்போம்
ஆதியும் அந்தமுமானவர் இவர் அல்பா ஒமெகாவுமானவர் இவர் இருந்தவரும் இருப்பவரும் சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர்
எல்லா நாமத்திலும் மேலானவர் முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் துதிகன மகிமைக்கு பாத்திரரே தூயவர் இயேசுவை உயர்ந்திடுவோம்
சகலத்தையும் படைத்திட்ட சிருஷ்டி கர்த்தர் சாவாமையுள்ளவர் என் இயேசுவே சர்வ லோகத்தின் ஆண்டவர் இவர் சர்வ வல்லவர் என் இயேசுவே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
B D#m F# B D#m F# B B F# C#m B E F# B B C#m D#m E B E F# B B G#m C#m F# B E F# B B D#m F# B B D#m F# B B F# C#m B E F# B B D#m F# B B D#m F# B B F# C#m B E F# B B D#m F# B B D#m F# B B F# C#m B E F# B
More from Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால்aaviyaanavarae anbin aaviyaanavarae undhan abishegathaalBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குaaviyaanavar namakkulle vaasam seyvadharkuBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இது கிருபையின் நாட்களல்லவாidhu kirubaiyin naatkalallavaaBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இதோ மனிதர்கள் மத்தியில்idho manidhargal mathiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்indha naal karthar undu panninaarBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசு நல்லவர் நம்yesu nallavar namBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் அன்பை தியானிக்கையில்yesuvin anbai thiyaanikkaiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் இரண்டாம் வருகைyesuvin irandaam varugaiBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai