உன்னில் நற்கிரியை
unnil narkiriyai
உன்னில் நற்கிரியை தொடங்கினவர் உன்னை இறுதிவரை நடத்திடுவார் கலங்காதே! திகையாதே! கரம்பிடித்து நடத்திடுவார்-3
சோதனை, வேதனைகள், வரட்டுமே! சோர்ந்துபோக இயேசு விடமாட்டாரே! கலங்காதே! திகையாதே! கரம்பிடித்து நடத்திடுவார்-2
சத்துரு வெள்ளம் போல வரட்டுமே! சேனைகளின் கர்த்தர் வெற்றி தருவாரே! கலங்காதே! திகையாதே! கரம்பிடித்து நடத்திடுவார்-2
சுகவீனம், பெலவீனம் வரட்டுமே! யேகோவா ராஃபா அற்புத சுகம் தருவாரே! கலங்காதே! திகையாதே! கரம்பிடித்து நடத்திடுவார்-2
More from Yesu Anbu
- ஆண்டவர் இயேசுவின்aandavar yesuvinBro. Prabhu Isaac · Yesu Anbu
- ஆராதனை (ங) ஆராதனை (க)aaraadhanai (nga) aaraadhanai (ka)Bro. Prabhu Isaac · Yesu Anbu
- உலக கன மகிமைulaga kana magimaiBro. Prabhu Isaac · Yesu Anbu
- கர்த்தருக்காக பொறுமையுடன்kartharukkaaga porumaiyudanBro. Prabhu Isaac · Yesu Anbu
- கர்த்தர் பெரியவர்karthar periyavarBro. Prabhu Isaac · Yesu Anbu
- தேவ ஆவியேdeva aaviyaeBro. Prabhu Isaac · Yesu Anbu
- நீர் எந்தன் கோட்டைneer endhan kottaiBro. Prabhu Isaac · Yesu Anbu
- மரணம் துதியாதுmaranam thudhiyaadhuBro. Prabhu Isaac · Yesu Anbu