தேவ ஆவியே
deva aaviyae
தேவ ஆவியே! எங்கள் தூய ஆவியே!- 2 உமது வல்லமையால் எங்களை நிரப்புமே! உமது வல்லமையே இன்றே நிரப்புமே!
துக்கத்தை மாற்றியே – ஆனந்த தைலத்தால் நிரப்புமே! தாகத்தை தீர்த்திடும் ஜீவ தண்ணீரும் நீரே!-2
அனலாக ஜொலித்திட உந்தன் அபிஷேகம் ஊற்றுமே -2 எழும்பிப் பிரகாசிக்க புதிய எண்ணெயால் நிரப்புமே – 2
உலகத்தின் சாட்சியாய் எந்தன் உயிருள்ள நாளெல்லாம் -2 உமக்காய் வாழ்ந்திட உம் பெலனால் நிரப்புமே -2
More from Yesu Anbu
- ஆண்டவர் இயேசுவின்aandavar yesuvinBro. Prabhu Isaac · Yesu Anbu
- ஆராதனை (ங) ஆராதனை (க)aaraadhanai (nga) aaraadhanai (ka)Bro. Prabhu Isaac · Yesu Anbu
- உன்னில் நற்கிரியைunnil narkiriyaiBro. Prabhu Isaac · Yesu Anbu
- உலக கன மகிமைulaga kana magimaiBro. Prabhu Isaac · Yesu Anbu
- கர்த்தருக்காக பொறுமையுடன்kartharukkaaga porumaiyudanBro. Prabhu Isaac · Yesu Anbu
- கர்த்தர் பெரியவர்karthar periyavarBro. Prabhu Isaac · Yesu Anbu
- நீர் எந்தன் கோட்டைneer endhan kottaiBro. Prabhu Isaac · Yesu Anbu
- மரணம் துதியாதுmaranam thudhiyaadhuBro. Prabhu Isaac · Yesu Anbu