ஆண்டவர் இயேசுவின்
aandavar yesuvin
ஆண்டவர் இயேசுவின் அருள்மொழி கூறிடுவேன் – நற்செய்தி
1. இயேசென்று சொன்னாலே யார் என்று கேட்டிடும்-2 எண்ணற்ற மாந்தர்க்கு நற்செய்தி யார் சொல்லுவார்? என்னை நான் தருகின்றேன் ஏற்றுக்கொள்ள மாதூயார் ஆ… ஆ… பார்புகழ் போற்றும் எங்கள் இயேசு தேவன் அன்பினையே – நற்செய்தி
2. அறிந்தும் அறியாமல் தெரிந்தும் தெரியாமல்-2 வாழும் மாந்தர்க்கு சத்தியத்தை யார் சொல்வார் உன்னையே தந்திடுவாய் எழும்பி நீ புறப்படுவாய் பார் புகழ் போற்றும் இயேசுநாதன் அன்பை என்றும் சொல் – நற்செய்தி
More from Yesu Anbu
- ஆராதனை (ங) ஆராதனை (க)aaraadhanai (nga) aaraadhanai (ka)Bro. Prabhu Isaac · Yesu Anbu
- உன்னில் நற்கிரியைunnil narkiriyaiBro. Prabhu Isaac · Yesu Anbu
- உலக கன மகிமைulaga kana magimaiBro. Prabhu Isaac · Yesu Anbu
- கர்த்தருக்காக பொறுமையுடன்kartharukkaaga porumaiyudanBro. Prabhu Isaac · Yesu Anbu
- கர்த்தர் பெரியவர்karthar periyavarBro. Prabhu Isaac · Yesu Anbu
- தேவ ஆவியேdeva aaviyaeBro. Prabhu Isaac · Yesu Anbu
- நீர் எந்தன் கோட்டைneer endhan kottaiBro. Prabhu Isaac · Yesu Anbu
- மரணம் துதியாதுmaranam thudhiyaadhuBro. Prabhu Isaac · Yesu Anbu