உலக கன மகிமை
ulaga kana magimai
உலக கன மகிமை எல்லாம் துதி கன மகிமை எல்லாம் இயேசு உமக்கே தானே! என்றென்றும் துதித்திடுவேன்-2 நீர் நல்லவர் நீர் வல்லவர் நீர் மகத்துவமானவர்-2
இயேசு ராஜா! மகிமை உமக்கே துதி கன மகிமை
உம் கண்களின் வெளிச்சம் சூரிய ஒளியைப் போல் என்றென்றும் ஜொலித்திடுதே நீர் நல்லவர்
உம் பாதங்கள் வெண்கலம் உந்தன் குரல் பெருவெள்ளம்போல் எங்கெங்கும் தொனித்திடுதே நீர் நல்லவர்
More from Yesu Anbu
- ஆண்டவர் இயேசுவின்aandavar yesuvinBro. Prabhu Isaac · Yesu Anbu
- ஆராதனை (ங) ஆராதனை (க)aaraadhanai (nga) aaraadhanai (ka)Bro. Prabhu Isaac · Yesu Anbu
- உன்னில் நற்கிரியைunnil narkiriyaiBro. Prabhu Isaac · Yesu Anbu
- கர்த்தருக்காக பொறுமையுடன்kartharukkaaga porumaiyudanBro. Prabhu Isaac · Yesu Anbu
- கர்த்தர் பெரியவர்karthar periyavarBro. Prabhu Isaac · Yesu Anbu
- தேவ ஆவியேdeva aaviyaeBro. Prabhu Isaac · Yesu Anbu
- நீர் எந்தன் கோட்டைneer endhan kottaiBro. Prabhu Isaac · Yesu Anbu
- மரணம் துதியாதுmaranam thudhiyaadhuBro. Prabhu Isaac · Yesu Anbu