மரணம் துதியாது
maranam thudhiyaadhu
மரணம் துதியாது பாதாளம் துதியாது உயிரோடிருக்கிறவனே உம்மை என்றும் துதிப்பேன்
உன்னதமானவர் – நீர் உத்தமமானவர் நீர் உண்மையுள்ளவர் நீர் வாக்கு மாறாதவர்-2 போற்றுவேன் புகழுவேன் வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன்
நீர் மகிமையானவர் நீர் மகத்துவமானவர் நீர் அருமையானவர் நீர் அழகில் சிறந்தவர் போற்றுவேன் புகழுவேன் வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன்
More from Yesu Anbu
- ஆண்டவர் இயேசுவின்aandavar yesuvinBro. Prabhu Isaac · Yesu Anbu
- ஆராதனை (ங) ஆராதனை (க)aaraadhanai (nga) aaraadhanai (ka)Bro. Prabhu Isaac · Yesu Anbu
- உன்னில் நற்கிரியைunnil narkiriyaiBro. Prabhu Isaac · Yesu Anbu
- உலக கன மகிமைulaga kana magimaiBro. Prabhu Isaac · Yesu Anbu
- கர்த்தருக்காக பொறுமையுடன்kartharukkaaga porumaiyudanBro. Prabhu Isaac · Yesu Anbu
- கர்த்தர் பெரியவர்karthar periyavarBro. Prabhu Isaac · Yesu Anbu
- தேவ ஆவியேdeva aaviyaeBro. Prabhu Isaac · Yesu Anbu
- நீர் எந்தன் கோட்டைneer endhan kottaiBro. Prabhu Isaac · Yesu Anbu