நீர் எந்தன் கோட்டை
neer endhan kottai
நீர் எந்தன் கோட்டை நீர் எந்தன் துருகம் நீர் எந்தன் தஞ்சம் – இயேசுவே நீர் எங்கள் ராஜா சாரோனின் ரோஜா – இயேசுவே
உம்மைப்போல் ஒருவர் இல்லை உமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) – நீர் உம்மையே நான் போற்றுவேன் உம்மையே நான் புகழுவேன்-2
நீர் பரிசுத்த தேவன் நீர் மகத்துவ தேவன் நீர் வல்லமை தேவன் – இயேசுவே நீர் எங்கள் சத்தியம் நீர் எங்கள் நித்தியம் நீர் எங்கள் ஜீவன் – இயேசுவே
உம்மைப்போல் ஒருவர் இல்லை உமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) – நீர் உம்மையே நான் வாழ்த்துவேன் உம்மையே நான் வணங்கிடுவேன்-2
More from Yesu Anbu
- ஆண்டவர் இயேசுவின்aandavar yesuvinBro. Prabhu Isaac · Yesu Anbu
- ஆராதனை (ங) ஆராதனை (க)aaraadhanai (nga) aaraadhanai (ka)Bro. Prabhu Isaac · Yesu Anbu
- உன்னில் நற்கிரியைunnil narkiriyaiBro. Prabhu Isaac · Yesu Anbu
- உலக கன மகிமைulaga kana magimaiBro. Prabhu Isaac · Yesu Anbu
- கர்த்தருக்காக பொறுமையுடன்kartharukkaaga porumaiyudanBro. Prabhu Isaac · Yesu Anbu
- கர்த்தர் பெரியவர்karthar periyavarBro. Prabhu Isaac · Yesu Anbu
- தேவ ஆவியேdeva aaviyaeBro. Prabhu Isaac · Yesu Anbu
- மரணம் துதியாதுmaranam thudhiyaadhuBro. Prabhu Isaac · Yesu Anbu