உன்னையே வெறுத்துவிட்டால்
unnaiyae veruthuvittaal
உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம் சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்ந்திடலாம்
சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும் நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதி வரும்
பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திறகே கிறிஸ்து வளரட்டுமெ நமது மறையட்டுமே
நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே (மகளே) இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார்
சேர்த்து வைக்காதே திருடன் புறித்திடுவான் கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார்
தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம் இயேசுவில் இருந்த சிந்தை என்றுமே இருக்கட்டுமே
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F A Dm C7 F Gm C C7 F Bb F F Am C7 Bb F7 C F F Bb C C7 F Bb F
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal