உன்னை தேற்றும் தெய்வம்
unnai thetrum theyvam
உன்னை தேற்றும் தெய்வம் இயேசு உண்டு கலங்காதே மனமே உன்னை ஆறுதல் படுத்தும் இயேசு உண்டு அழாதே மனமே கலங்காதே பதறாதே திகையாதே மனம் தளராதே
அழுது புலம்பும் நேரத்திலே அருகில் இயேசு இருக்கிறார் திகையாதே பதறாதே இயேசு ஆறுதல் தந்திடுவார்
தேவன் அருளும் ஆறுதல் உன் ஆத்துமாவை தேற்றிடும் திகையாதே பதறாதே இயேசு ஆறுதல் தந்திடுவார்
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam