உன்னை படைத்த தேவன்
unnai padaitha devan
உன்னை படைத்த தேவன் இன்று உன்னை அழைக்கிறாரே மகனே ஓடி வா மகளே நம்பி வா
1. உன் கண்ணீரை துடைத்திடுவார் - அவரே உன் துக்கம் மாற்றிடுவார் வேதனை நீக்கிடுவார் -அவர் உன் பாரங்கள் அகற்றிடுவார்
2. சாத்தானின் சதிமோசமா உன் வாழ்வில் சத்துரு போராட்டமா மனதில் குழப்பங்களா -உள்ளம் நிலையின்றி அலைகின்றதா
3. பலவித பாடுகளும் போக்கி விடுதலை தந்திடுவார் பலவித ரோகங்களும் நீக்கி சுகம் தந்து நடத்திடுவார்
4. இன்று நீ வந்துவிடு -உந்தன் உள்ளத்தை தந்துவிடு நிம்மதி அழித்திடுவார் அவரே நித்தியம் சேர்த்திடுவார்
More from Thuthi Osanna Geethangal
- அன்பு மேல அன்பே வைத்துanbu mela anbae vaithuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்புக்காக தினமும்anbukkaaga thinamumPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்பே அன்பே ஸ்தோத்திரம்anbae anbae sthothiramPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா உங்க கூட இருந்தாappaa unga kooda irundhaaPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா கூட இருக்கும்போதுappaa kooda irukkumbodhuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புத ராஜனே ஆனந்தத் தைலமேarpudha raajanae aanandhath thailamaePr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புதம் செய்தவர் யாருarpudham seydhavar yaaruPr. Jebas · Thuthi Osanna Geethangal
- ஆபத்திலே உலகமே ஓடுதய்யாaabathilae ulagamae odudhayyaaPr. Jebas · Thuthi Osanna Geethangal