உன்னதர் நீரே
unnadhar neerae
உன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரே சர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே – 2
உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன் இரு கரம் உயர்த்தி உம்மை உயர்த்திடுவேன் – 2
1. எரிகோக்கள் முன்பாக நின்றாலும் என் நம்பிக்கை தளர்ந்து போனாலும் – 2 பாதையிலே நீர் தீபமாய் வெய்யிலினிலே நீர் நிழலுமாய் தாங்குவீர் தப்புவிப்பீர் விடுப்பீர் – 2
2. என்னென்ன துன்பங்கள் வந்தாலும் பார்வோனின் சேனைகள் நின்றாலும் – 2 வல்லவரே உந்தன் கரம் என்னை நல்லவரே உந்தன் அரண் என்னை தாங்கிடும் தப்புவிக்கும் விடுவிக்கும் – 2
More from Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால்aaviyaanavarae anbin aaviyaanavarae undhan abishegathaalBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குaaviyaanavar namakkulle vaasam seyvadharkuBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இது கிருபையின் நாட்களல்லவாidhu kirubaiyin naatkalallavaaBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இதோ மனிதர்கள் மத்தியில்idho manidhargal mathiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்indha naal karthar undu panninaarBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசு நல்லவர் நம்yesu nallavar namBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் அன்பை தியானிக்கையில்yesuvin anbai thiyaanikkaiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் இரண்டாம் வருகைyesuvin irandaam varugaiBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai