உன்னதமானவரின் உயர்
unnadhamaanavarin uyar
உன்னதமானவரின் உயர் மறைவினில் இருக்கின்றவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் ஆகா ஆனந்தம் ஆனந்தமே
1. நீர் எந்தன் அடைக்கலமே நீரே எந்தன் கோட்டையுமே உம்மை நோக்கி பார்க்கிறேன் – 2
2. இரவின் பயங்கரத்துக்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் நீர் என் தெய்வம் அஞ்சிடேன்
3. வழிகளில் என்னை காக்க உந்தன் தூதரை அனுப்பிடுவீர் கண்மணி போல காக்கின்றீர்
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol