உண்மையான தேவன்
unmaiyaana devan
உண்மையான தேவன் உலகம் போற்றும் தேவன் இயேசு என்ற எங்களது ராஜன்
உன்னதத்தின் தேவன் உதிரம் ஈந்த வேந்தன் உனக்கும் எனக்கும் வாழ்வு தரும் ராஜன்
சரித்திரம் சான்றளிக்கும் ஞானமும் அறிவுணர்த்தும் இயேசுவே தேவன் என்று உனக்கு சொல்லும்
காலமும் பதில் கொடுக்கும் அதிசயம் சாட்சி சொல்லும் இயேசுவே தேவன் என்று உனை உணர்த்தும் பாட்டு பாடி தாளம்போடு நடனம் ஆடி துதியும் போடு இயேசுவுக்கும் வாழ்வை கொடு இயேசு ராஜனுக்கு வாழ்க போடு இயேசு ராஜா வாழ்க
More from Idimuzhakka Geethangal
- அக்கினி இறக்கும் தேவாakkini irakkum devaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா ஆர்ப்பரிalleluya aarppariRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாalleluya en aathumaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaeRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அழைக்கிறர் இயேசு உன்னைazhaikkirar yesu unnaiRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆதி அந்தம் அனைத்துமானaadhi andham anaithumaanaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆத்ம நேசரே எந்தன்aathma nesarae endhanRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- இயற்கையின் அழகில்iyarkaiyin azhagilRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal