உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்
unga oozhiyam naan en kalanganum
உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும் அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க
திட்டங்கள் தருபவரும் நீர்தானையா செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா எஜமானனே என் ராஜனே எஜமானன் நீர் இருக்க வேலைக்காரனுக்கு ஏன் கவலை
எலியாவை காகம் கொண்டு போஷித்தீரே சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே தெய்வமே பேசும் தெய்வமே எலியாவின் தேவன் இருக்க எதுவும் என்னை அசைப்பதில்லை
பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரே சிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரே கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன காக்கும் தெய்வம் நீர்இருக்க கவலை பயம் எனக்கெதற்கு
ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கின்றேன் ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர் நல் ஆயனே என் மேய்ப்பரே என் ஆயன் நீர் இருக்க ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை
தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பதுபோல இறுதிவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர் தகப்பனே தாங்கும் தெய்வமே தகப்பன் நீர் இருக்கையிலே பிள்ளை எனக்கு ஏன் கவலை
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm Gsus4
Cm Gsus4 Cm
Cm Eb
Cm F7 Cm
Cm Ab Cm G
Gsus4 Cm6
Cm
Cm Eb
Cm F7 Cm
Cm Ab Cm G
Gsus4 Cm6
Gsus4 Cm6
Cm Eb
Cm F7 Cm
Cm Ab Cm G
Gsus4 Cm6
Gsus4 Cm6
Cm Eb
Cm F7 Cm
Cm Ab Cm G
Gsus4 Cm6
Gsus4 Cm6
Cm Eb
Cm F7 Cm
Cm Ab Cm G
Gsus4 Cm6
Gsus4 Cm6More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal