உண்டு பண்ண தெய்வம்
undu panna theyvam
உண்டு பண்ண தெய்வம் இங்கு உயிரோடு இருக்கையிலே கண்டதெல்லாம் கடவுளாகுமா வண்டு போல மலர் தேனை உண்டு ருசிக்க தெரியாமல் மண்டுகமாய் மாறலாமா - நண்பா வீணாக அழியலாமா
பானையில் அரிசியுண்டு பருப்பு நெய் பாலுண்டு பசிக்குதென்று சொல்லாமா ஆலையுண்டு கரும்பு உண்டு ஆட்டு வகை அறிந்திருந்தும் வெல்லத்துக்கு விலை கொடுப்பாரா - நண்பா வீணாக செலவழிப்பாரா உண்டு
ஊசி முனை மேலேறி நாசியை அடைத்து நின்றால் மோட்சம் போக வழியேதய்யா தேசம் முழுதுமுள்ள சேத்திரங்கள் சென்றாலும் உன் ஜீவன் பிழைத்திடுமா நீ சேருமிடம் அறிவாயோ
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal